"பணம் என்னடா பணம்"


{அனா} {பைசா} {ரூபாய்} {பணம்}
==============================

பணமும் ஒருவகை
"விலைமகள்" தான்

இல்லாதவனிடத்தில்
இருக்க மாட்டாள்....

இருப்பவனிடத்தில் இருக்க
மறக்க மாட்டாள்....

பணம் இருந்ததால்
இறந்த மனைவிக்கு
தாஜ்மஹால் கட்டிப்பார்த்தான்,

பணம் இல்லாததால்
உடனிருக்கும் காதலிக்கு
தாலி கட்ட முடியாமல்
வாழ்க்கையில் தோற்றான்.....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (17-Nov-11, 6:54 pm)
பார்வை : 392

மேலே