இன்று கடைசி நாள்
திரையரங்க விளம்பரத்தில்
'இன்றே கடைசி'.
இதையே கேட்டு கேட்டு
அர்த்தம் மழுங்கிப் போனதால்
'தமிழ் தானா, என்ன பொருள் இதற்கு'
- தோழியைக் கேட்டாள்
குடிகாரனை கை பிடித்த
குடிசைக்காரி.
திரையரங்க விளம்பரத்தில்
'இன்றே கடைசி'.
இதையே கேட்டு கேட்டு
அர்த்தம் மழுங்கிப் போனதால்
'தமிழ் தானா, என்ன பொருள் இதற்கு'
- தோழியைக் கேட்டாள்
குடிகாரனை கை பிடித்த
குடிசைக்காரி.