நம்பிக்கை...

நண்பா..!

எத்தனை "பெரிதானாலும்" நம் காலடியில் வந்து...
ஆசி வாங்கும் "கடலாய்" இருப்பதை விட..!

சிறிய "துளியே" ஆனாலும்...
நமக்கே ஆசி வழங்கும் "மழையாய்" இரு..!!

எழுதியவர் : Thilakavathi (19-Nov-11, 2:01 pm)
சேர்த்தது : Thilakavathi
பார்வை : 362

மேலே