மொய்வசூல்
ஒருவர் : மொய் வசூல்ல உட்கார்ந்திருக்கிறாரே. அவரென்ன
கவர்மெண்டு ஊழியரா...?
இன்னொருவர் : ஆமா... எப்படி கண்டுபிடிச்சே...?
ஒருவர் : இல்ல.. ”கவர்”ல வர்ற மொய்பணத்தை மட்டும்
மேஜைக்கு அடிலயே வாங்கிறாரே ... அதான்
கேட்டேன்..!!