விபச்சாரி

காதல் கனவு இல்லை
காலையில் களைந்துவிட
இதயம் மாற்று மருத்துவரா ?
நீ
காதலை எளிதில் மாற்றி விடும் விபச்சாரி !!!

எழுதியவர் : வேலு (20-Nov-11, 5:59 pm)
பார்வை : 370

மேலே