பாவம்

நான் தாயின் கருவரையில்குட
அழவில்லை
உன்னை சந்தித்தபின்
தினமும் கண்ணிற்
என் தாயின் கண்களிலும் ,
பாவம் செய்த மகனானேன்
என் தாய்க்கு !!

எழுதியவர் : வேலு (20-Nov-11, 5:56 pm)
Tanglish : paavam
பார்வை : 258

மேலே