நட்பின் சுகம் ..

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல..
அது ஒரு சுகம் ....

எழுதியவர் : (20-Nov-11, 10:52 pm)
பார்வை : 809

மேலே