நட்பு

பிறந்ததில் இருந்து கிடைத்த பாசத்தை விட ....
வளர்ந்ததில் இருந்து கிடைத்த நேசத்தை விட ....
வாழ்கையில் கிடைத்த காதலை விட ......
சிறந்தது எது நட்புதான்,,,,,,,[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (21-Nov-11, 11:53 am)
Tanglish : natpu
பார்வை : 446

மேலே