லவ் பேர்ட்ஸ்

குட்டி அலகால்
கொஞ்சியது அழகாய்
கூண்டில் லவ் பேர்ட்ஸ்
கண்ட கண்கள்
கண்ணியமாய் எழுதுது
மனசினில் காதல் கவிதைகள்..
ஏனோ நினைவுகள்
என்னவள் தேடுது.....
ஏதோ இன்சுவை
இதழ்களில் ஊறுது...!

எழுதியவர் : (21-Nov-11, 12:32 pm)
பார்வை : 316

மேலே