நிலவும் வானமும் ...!

நிலவும் வானமும்
சேர்ந்திருந்தாலும்..!
சிறிது சிறிதாக தேய்ந்து - ஒரு நாள்
இருளாகிவிடும்..!
அது போல
பிடிக்காத குடும்ப வாழ்க்கையின்
மகிழ்ச்சி சிறிது
சிறிதாக அழிந்து இறுதியில் - ஒரு நாள்
இருளாகிவிடும்...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (16-Aug-10, 6:57 pm)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 561

மேலே