விடியல்

விடியல் யாருக்காகவும்
விடியலுக்காக காத்திருப்பதில்லை
விடியாத பொழுதுகள்
விண்ணில் மண்ணில் இல்லை...

வீரமான தோள் கொண்டவர்களே
வீரமான நெஞ்சம் கொண்டவர்களே
வீறுகொண்டு நடையிடுங்கள் - நாளை
விடியல் உங்களுக்காக...

எழுதியவர் : avighaya (16-Aug-10, 11:38 pm)
பார்வை : 508

மேலே