காதல்

என் தூகத்திலும் உன் நினைவுகள்,
என் இருதய துடிப்பு போல துடித்து கொண்டுதான் இருக்கின்றன இடைவிடாமல்,

இருதய துடிப்போ எழுப்பதிரெண்டு முறை தான் நிமிடத்திற்கு ,
உன் நினைவோ எழுப்பதிரெண்டு முறை ஒரு நொடிக்கு..

எழுதியவர் : அருண்குமார் (17-Aug-10, 5:43 am)
சேர்த்தது : Arunj
Tanglish : kaadhal
பார்வை : 400

மேலே