"எழுத்து"kavipriyan
எழுத்துவில் எழுத எழுத
இனித்தது...
என் கவிதையும்
பெயரும்...
நான் எழுத்துவை
அறிந்ததும்...
அறியாத ஆட்களையும் அறிமுகம்
செய்தது...
நான் அறிய ஆவல் கொள்கிறேன்
எழுத்துவை அறிமுகம்
செய்தவர்களை....!
by
kavipriyan