"எழுத்து"kavipriyan

என் உள்ள உணர்வுக்கு
உருவம் கொடுத்து
அவ்வுருவத்திற்கு உயிர்
கொடுத்து
உயிர் உள்ள என் கவிதைக்கு
அழிய பெயர் கொடுத்த
எழுத்துவை போற்ற
இரு இதழ் போதாது
வேண்டும் இன்னொரு
இதழ்......!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (24-Nov-11, 9:31 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 237

மேலே