பிறப்பே புண்ணியம் ....!
நினைவுகள் கோர்த்து
நிழலாடுகிறது
நிஜமாய் இல்லாமல்
வெறும்
நீங்கா உயிராய் ...........!
இதோ .......
புஜங்கள் ஐந்தும்
பூமிக்கு பாரமாய்
அணையும்போது
புதியதோர் பிறப்பாய்
புண்ணியம் வெல்கிறது ....!
நினைவுகள் கோர்த்து
நிழலாடுகிறது
நிஜமாய் இல்லாமல்
வெறும்
நீங்கா உயிராய் ...........!
இதோ .......
புஜங்கள் ஐந்தும்
பூமிக்கு பாரமாய்
அணையும்போது
புதியதோர் பிறப்பாய்
புண்ணியம் வெல்கிறது ....!