கவிதைகள்

வாழ்க்கை' கவிதை எழுதும் பொழுது:
வாழ்க்கையின் சுவாரிசியம் தெரிகிறது,

நட்பு கவிதை எழுதும் பொழுது:
கண்ணீரை துடைக்கும் அன்பு தெரிகிறது,

ஆனால்,
காதல் கதிதம் எழுதும் பொழுது:
பெண்ணின் மனதை' மட்டும் தெரிந்திருக்க முடியவில்லையே, அதில் கண்ணீர்களும் வலிகளும் மட்டுமே தெரிகிறதே……

எழுதியவர் : davidjc (24-Nov-11, 10:26 pm)
பார்வை : 660

மேலே