நண்பனின் வருகை

நண்பா ...
நீ என்றாவது ஒருநாள் வருவாய் என்ற நம்பிக்கையில்
உன் நினைவலைகளை மட்டும் சுமக்கிறேன் அதையும்
என்னிடம் இருந்து
பிரித்துவிடாதே .........!!!!!!!!!
என்றென்றும் உன் தோழியாக

எழுதியவர் : (25-Nov-11, 10:10 pm)
சேர்த்தது : தமிழ் இசை ஓவியம்
Tanglish : nanbanin varukai
பார்வை : 572

மேலே