நினைவு அஞ்சலி ....!

நண்பனே ...!
உன் வாழ்கையில்
ஓளி என்னும்
வெளிச்சத்தை எற்றிய
என்னை உனக்கு
தெரிகிறதா....!
நான் உன்னை....!
எரித்து
விடுவேன் என்று
நினைத்துதான்
என்னமோ நீ
என்னையும்
முதலிலேயே
எரித்துவிட்டயோ.....?
விறகாக
என்னை படைத்து
நீ மட்டும் தான்
உன் நண்பனுக்காக
கண்ணிர் விடுவாயா....!
நானும் என்
நண்பனுக்காக
கண்ணீர் விடுவேன்.........!
தீக்குச்சிடா......!