கனவு

அரண்மனை கட்டில்
அரசவை சிம்மாசனம்
அனைத்தும் தவிடு பொடியானது
அரை நொடியில்
எழுந்திரிடா
எரும மாடே...
அப்பாவின் அதட்டலில்..

எழுதியவர் : (18-Aug-10, 11:58 am)
பார்வை : 441

மேலே