கார்திகைப்பூ

" மண்ணின் மறவர்களுக்காய் மட்டுமே
மலர்ந்து மடிவேன் என சபதமிட்டாயோ ?- அதனால் தான்
கார்த்திகை வரைக்கும்
கார்த்திருக்கிறாய் போலும்..."

எழுதியவர் : (27-Nov-11, 11:26 am)
சேர்த்தது : shobi jeya
பார்வை : 341

மேலே