தன்னம்பிக்கை

அவமானங்களை
தாங்கிக்கொள் - அது
இழக்க செய்வது
உன் மரியாதையை
மட்டுமே.
உன் தன்னம்பிக்கையை
அல்ல...
உன்னை துற்றுவோர்
உறவினர் மட்டுமே
உலகம் அல்ல...
நீ துவண்டு போனால்
உற்றார் அவதூறுகளையே
அள்ளி வீசுவர்
நீ துள்ளி எழுந்தால்
உலகம் அர்ச்சனை பூக்களையே
தூவும்...