தூக்கமாத்திரை

முக்குலம் மறந்து
நீ படைத்தாய்

இன்று,
உயிர் எரித்து
உடல்கருகா
நரகநிலைதாண்டிய தேவநிலை
வேண்டுமா இச்சிறுவயதில் - மீதம்
என்ன எழுதிவைத்தாய்
என் தலைவிதியில்....

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Nov-11, 10:06 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 348

மேலே