வேதனை

மனித இதயம் - ஒரு வெள்ளை காகிதம் போன்றது...
கவிதை எழுதியவர்களை விட அதை
கசக்கி எறிந்தவர்கள் தான் அதிகம் ...

எழுதியவர் : ஆடலரசு (28-Nov-11, 11:12 am)
Tanglish : vethanai
பார்வை : 247

மேலே