கனவு

வானவில்லின் வர்ணம் கொண்டு
வரைந்துவிட்ட ஓவியங்கள்
இமைகள் திறக்கும் முன்பே
இடம் பெயர்ந்து
விட்டனவே!

மின்னலனே
நிழலாய் வந்து சென்ற
ஓவியங்கள் நிஜமாய்
மாறிடவே
அழிய மை அதனை
ஆண்டவா நீயும்
தரவேண்டும்!

எழுதியவர் : Tania (28-Nov-11, 12:33 pm)
Tanglish : kanavu
பார்வை : 219

மேலே