அம்மா

நிலவை
இரசிக்க
நினைத்தேன்
அம்மா வந்தாள்
இப்பொழுது
என்ன செய்வது?
-சக்தி.
22.03.07.

எழுதியவர் : சக்தி (28-Nov-11, 4:15 pm)
சேர்த்தது : sakthibharathi4
Tanglish : amma
பார்வை : 227

மேலே