படிக்கவேண்டும் காதல் பாடம்

விழிகள் காதலின் பக்கங்கள்
அந்தப் பக்கங்களில்தான்
படிக்கவேண்டும்
காதலின் பாடம்
அந்தப் பாடம்
யாருக்கு யார்
சொல்லித் தருகிறார்
என்பது
அவர்கள் இருவருக்குமே
புரியும் ரகசியம்
----கவின் சாரலன்