சிக்னல்



சிவப்பு மஞ்சள் பச்சை
நில் கவனி செல்

நின்று பார் காத்திரு
கவனித்து உற்று பார்
தொடர்ந்து செல்

கார் வாகனத்திற்கும்
காதல் வாகனத்திற்கும்
சிக்னல் ஒன்றுதான்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-11, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 231

மேலே