இப்படிக்கு தமிழ்

ஏ இளைஞனே..
நீ
பிழைக்க..
என்னை
கருவறுப்பது
எந்த வகையில் நியாயம் !
இப்படிக்கு தமிழ் !

_ மகா

எழுதியவர் : மகா (28-Nov-11, 8:19 pm)
Tanglish : ipadikku thamizh
பார்வை : 374

மேலே