கவிதை

மரம் போல
நிற்கின்ற இது
இலை போல
அசைக்கின்றது
மனதை!
-சக்தி
27.08.09.

எழுதியவர் : சக்தி (29-Nov-11, 11:47 am)
சேர்த்தது : sakthibharathi4
பார்வை : 247

மேலே