உன் கையில் என்.....?

நீ முன்னாலே போ......!




நான் பின்னாலே வாரேன்



என்று சொல்லும் போது



ஒன்றும்


புரியவில்லை.......எனக்கு....... ?



ஆனால்




இப்போது



உன் கையில் என் இதயம்.......!

எழுதியவர் : (28-Nov-11, 11:24 pm)
சேர்த்தது : SRI RAMU
பார்வை : 244

மேலே