நாவின் வாக்கு...!



எல்லாம் தெரிந்தவள் என்று
தெரிந்ததை சொன்னேன்
அவள் தெரிந்தும் தெரியவில்லை
என்று திருப்பிவிட்டாள்
பல உண்மை சம்பவங்களை
அன்றே புரிந்தது
வளவளவென பேசும் நாவு
பலர் வாழ்க்கையை அழிக்கும் வாக்கு ....!

எழுதியவர் : hishalee (29-Nov-11, 12:44 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 231

மேலே