புள்ளிகள் உருவமெடுத்து

சுழி கோலமிட்டாய்
உன் எண்ண புள்ளிகளுடன்
ஆங்காங்கே எனை ஆர்பரித்தாய்
ரத்த நாளங்கள் சேர்ந்தனைக்க
புள்ளிகள் உருவமெடுத்து
புயலாய் வடிவமெடுத்து
கவிதையே
என்னை கவிஞனாக்கிப் போனாயே!!!!!

எழுதியவர் : avighaya (18-Aug-10, 11:16 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 373

மேலே