எழுதுகோல்

நான் எழுதிய
கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே
நான் எழுதி முடித்ததும் – என்னை
ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்?

எழுதியவர் : (5-Dec-09, 3:21 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : ezhuthukol
பார்வை : 751

மேலே