கவிதையின் நன்றி
சிதறிய எழுத்துக்களை ஒன்று சேர்த்து வார்தைக்கோர் அர்த்தம் தந்த தமிழுக்கு நன்றி..
எங்கோ பிறந்த எங்களை ஒன்று சேர்த்த எழுத்து.காமிற்கு நன்றி..
என்னை ஈர்க்கும் கவிதைகள் எழுதி என்னை கவிதை உலகிற்கு அழைத்த நண்பர்களுக்கு நன்றி..
நன்றிகள் கூறி முடிப்பதற்கு இது வாழ்த்து மடல் அல்ல..
என் கவிதைகளை வாசிக்க வரும் உள்ளங்களுக்கான வரவேற்ப்பு மடல்..