வேண்டுதல்

கடவுளே !!
எதையும் தாங்கும்
இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும்
எதையும் கொடு .

எழுதியவர் : -Jagakutty (30-Nov-11, 8:06 pm)
Tanglish : venduthal
பார்வை : 218

மேலே