கனவு தேவதையே 555
என்னுயிரே...
அன்று நண்பன் என்று
கைகொடுதாய்...
நான் உன் காதலன் என்று
உணர்ந்தேன் .....
உன் கண்ணுக்குள்...
நலமுடன் வாழ்க என்றாய்
உன்னை நலமுடன் வாழவைப்பேன்
என உணர்ந்தேன்....
தேடி செல்லாதே என்றாய்
என் தேவதை நீ என வந்தேன்....
நீ வந்த பாதையை ஒரு நாள்
திரும்பி பார் என்றாய்...
திரும்பி பார்த்தேன் என் பாதை
எங்கும் நீதான் இருகிறாய் ...
பாதையில் மட்டுமல்ல இன்றுவரை
என் இதயத்திலும் .....
இன்று நீ என் மனைவி .....
(இது என் வருங்கால மனைவிக்காக )