உன் குரல் கேட்கவே 555
அன்பு தோழியே...
என் தோழி உன் குரல் கேட்கவே
காத்திருந்தேன் ....
உன் குரல் கேட்டதும் நான்
துள்ளி குதித்தேன் ....
நான் அழைக்கும் போதெல்லாம்
நீ கேட்கும் அந்த ஒரு வார்த்தைக்காக....
செல்லம் நீ எப்படி
இருக்க என்று.....