புகைபழக்கம்....



எனது ஆறாம் விரலாய் .....

சில மணித்துளிகள் வாழ்ந்து மறையும்....

சிகரெட் !!

நம் காதல் முறித்த உன்...

எண்ணங்களை பிரதிபலிக்கும்...

சில நிமிடங்கள்...

என்னுடைய வலிநிவாரனியாய்....

எழுதியவர் : காளிதாசன்... (1-Dec-11, 3:31 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 270

மேலே