எச்சரிக்கை சின்னம்

கடனில் மூழ்கினோம்
வறுமையில் மூழ்கினோம்
இப்போது
வெள்ளத்தில் தலை மூழ்கி
சமுதாயத்திற்கு
எச்சரிக்கை சின்னம் காட்டி
மறைகின்றோம்.
கடனில் மூழ்கினோம்
வறுமையில் மூழ்கினோம்
இப்போது
வெள்ளத்தில் தலை மூழ்கி
சமுதாயத்திற்கு
எச்சரிக்கை சின்னம் காட்டி
மறைகின்றோம்.