கொலை வெரி- பாடல்

தமிழனின் ரசனை
தரம் கெட்டுபோச்சு
இலக்கணம் தெரியாத
இழிநிலை நிரம்பிய
தலைமுறையாக
இருந்தென்ன
செய்யப்போறோம் !
மடிந்தொழி தமிழா
மண் குழி உனக்கு
மலர் கொத்து தரும்.

ரசனையை பாரும்.

எழுதியவர் : கீரை பைசுறான். (1-Dec-11, 1:27 pm)
சேர்த்தது : faizuraan
பார்வை : 237

மேலே