இழக்கவில்லை தன்மானம்

தினமும்
தெருவில் கையேந்தி
உன்பவளுக்கு எதற்கு
தன்மானம்
.
.
.
.
.
மறுத்தாள்
மகனின் பிச்சை காசை.......

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (3-Dec-11, 3:34 pm)
பார்வை : 292

மேலே