மழை

கருப்புத் தாளில்
வெள்ளை நிறத்தில்
கீறல் போல கிறுக்கல்கள்
வண்ணத்தைச் சிந்தி
விளையாடிக் கொண்டிருந்தாள்
மழைக் குழந்தை !!!

எழுதியவர் : ஆண்டனி@சலோப்ரியன் (3-Dec-11, 2:56 pm)
சேர்த்தது : Paul Antony
Tanglish : mazhai
பார்வை : 218

மேலே