எனகென என் தோழி 555

என் தோழியே ...

சென்ற ஆண்டு இதே தேதியில்
நாம் ராணி மேரி கல்லூரியில்
சந்தித்தோம் ....

அந்த நாள் இனிய நாள்....

இந்த வருடம் நீங்கள் நம் நாட்டில் ...

நானோ அயல் நாட்டில் ...

என்றும் உங்கள் தோழன் ...முதல்பூ ...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Dec-11, 4:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 460

மேலே