தோழிகளே நீங்கள் நலமா 555

தோழியே...

சென்ற வருடம் இந்நாளில்
உங்களை கல்லூரியில்

சந்தித்தபோது ஆவலுடன்
என் நலம் விசாரித்தீர்கள்....

என் கரம் பிடித்து....

இந்த வருடம் ...

உங்கள் பூமுகம் பார்த்து
வருடம் கடந்தது...

தோழிகளே நீங்கள் நலமா???

தோழன் முதல்பூ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Dec-11, 5:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 506

மேலே