ஆசிரியத் தோழனுக்கு பிரியா விடை வாழ்த்து

வேறிடத்தில் பிறந்து
ஓரிடத்தில் பயின்றோம்...
வாழ்க வாழ்வினிக்க
குறள் வழியே
உன் "குரல்" வழியே.....

எழுதியவர் : ஜோதி பிரகாஷ் (3-Dec-11, 7:22 pm)
பார்வை : 708

மேலே