ஒரு நண்பன் நீ !

பத்து விரல்கள்

ஒன்பது கிரகங்கள்

எட்டு திசைகள்

ஏழு அதிசயங்கள்

ஆறு சுவைகள்

ஐந்து பாண்டவர்கள்

நான்கு வேதங்கள்

மூன்று கனிகள்

இரண்டு கைகள்

ஒரு நண்பன்

"நீதான்"

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (4-Dec-11, 7:34 pm)
பார்வை : 721

மேலே