இது தாண்ட நட்பு

காதலை கில்லி பார்த்தேன்,
உயிர் எங்கு சென்றது என்றே தெரியவில்லை,
உடல் என்னவா மிஞ்சியிருக்கு,

நட்பை கில்லி பார்த்தேன்,
கிள்ள மனமில்லை,
மனதோ அல்ல நினைத்தது,
அல்ல அல்ல ஆசையே குறையவில்லையே...……..

எழுதியவர் : davidjc (4-Dec-11, 9:49 pm)
பார்வை : 1103

மேலே