உன் நட்பிற்கு

சூரியனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தி ......
நிலவுக்காக காத்திருக்கும் அல்லி....
அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு
நட்புடன் சாம் ...........

எழுதியவர் : s.s (21-Aug-10, 3:21 am)
சேர்த்தது : s.s.raj
Tanglish : un natpirku
பார்வை : 924

மேலே