காதலியின் நேர்மறை எண்ணம் .......

உன் சொற்களோ .....
நான் சுமை இறக்கும் கற்கள்......
உன் ஊக்கம் .....
நான் கடக்கும் வாட்டம் .....
உன் பின்பலம் ......
எனக்கு மனபலம் ........

எழுதியவர் : Nila (5-Dec-11, 4:17 pm)
சேர்த்தது : சதீஸ்குமார்
பார்வை : 290

மேலே