பாரதி

வெள்ளையன் ஒருவன் கேட்டானாம் பாரதியிடம்
மிகப்பெரிய மீசை எதற்கு என்று
அதற்கு பாரதியின் பதில் நான் சவரம் செய்ய ஆரம்பித்தால் நீர் சலூன் கடை ஆரம்பித்து விடுவேறே என்று வெள்ளையன் முகம் தொங்கியது பாரதியன் மீசை முருங்கியது












எழுதியவர் : ச.ஸ்ரீராம் (5-Dec-11, 7:04 pm)
பார்வை : 670

சிறந்த நகைச்சுவைகள்

மேலே